Starring: Ajith Kumar, Shraddha Srinath, Abhirami Venkatachalam, Andrea Tariang, Arjun Chidambaram, Adhik Ravichandran, Ashwin Rao, Sujith Shankar, Rangaraj Pandey, Delhi Ganesh, Jeya Prakash, D. Ramachandran, Dinesh P Nair, Kodhanda Raman, Kalpana Sri, Kumara Gurubharan & Mai.Pa. Narayanan
Guest Appearance: Vidya Balan & Kalki Koechlin
Director: H. Vinoth
Produced by Boney Kapoor
DOP: Nirav Shah
Music Director: Yuvan Shankar Raja
Art Director: K. Kadhir
Editor: Gokul Chandran
Stunts: Dhilip Subbarayan
Choreographers: Kalyan & Brindha
Costume Designer: R. Poornima
Costumer: Perumal Selvam
SFX: Hariharan, Synccinemas
Audiographer: Rajakrishnan M.R
Pro: Suresh Chandra & Rekha D’one
Production Team: Jayraj P Pichaiya , Sp. Chockalingam, S. Ganeshan, R.Anbazhagan, E. Suersh Nambiraj
விஸ்வாசம் என்ற ஒரு மெகா ஹிட் படம் கொடுத்த பின்னர் இப்படி ஒரு பெண்மையை முன்னிறுத்தி அஜித் நடிக்க வேண்டியது இல்லை ...ஆனாலும் ஹெல்மெட் போட்டு தான் நடிப்பேன் என்று ஒரு சமுதாய சிந்தனைதோடு இருக்கும் நடிகர் தன்னை முன்னிறுத்தாமல் கதைக்கா நடித்து இருப்பது பாராட்டப்பட வேண்டியது .
நாகரிகம் என்று பொய்யான ஒன்றை நம்பி அதன் பின் போனால் வாழ்கை சீரழித்து விடும் என்ற மெல்லிய கருத்தை அருமையாக சொல்லும் கதை .
மிக மிக அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு . அஜித் மீது மரியாதையை அதிக படுத்தும் படம் ....
Subscribe to Todaycininews channel thank u
0 Comments