சென்ற நவம்பர் (06.11.2019), உண்மையை வெளியே வரவிடாமல் என்னை ஒடுக்க டி.வி.எஸ். குழுமத் தலைவன் வேணு சீனிவாசனின் கும்பல், தன் சகுனித்தனத்தால் காவல் துறையை துஷ்பரயோகம் செய்து என்னை கைது செய்ய முயன்று தோற்றது. அப்பொழுது காவல் அதிகாரிகளுடன் நான் பேசிய காணொளியை பலரும் கண்டனர். பலருக்கு என்ன காரணத்தினால் என்னை கைது செய்ய வந்தனர் என்று தெரியாமல் இருந்தனர். இப்பொழுதும் பலருக்குத் தெரியாது.
அதை விளக்க இந்த முயற்சி.
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!
0 Comments